More than

img

இரண்டு கோடிக்கும் மேலான மாதச் சம்பள ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்...

மூன்று ஆண்டுகளில் தொழில்முனைவோர் எண்ணிக்கை மட்டும் அதிகரித்திருப்பதும் கூட சமூகமுடக்கக் காலத்தில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது....

img

விசாரணையின்றி 10 ஆண்டுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்க... தமிழகம் முழுவதும் சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்....

img

தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா...   உலக அட்டவணையில் 2-ஆம் இடத்தை நோக்கி இந்தியா...

பிரேசிலை என்ன?  அமெரிக்காவை கூட பின்னுக்குத்தள்ளும் சூழல்...

img

2 ஆண்டுக்கு மேலாக மருத்துவர் இல்லாத கால்நடைத் துறை மருத்துவமனைகள்

636 பணியிடங்கள் தற்காலிக மருத்துவர்களால் நிரப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....

img

கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம்... அன்டோனியா குட்ரெஸ் கவலை

துன்பங்களை எதிர்கொள்ளளும் வயதானவர்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறிந்து....

img

வெடி சப்ததால் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் பலி

தாராபுரம் அருகே அதிகவெடி சப்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் பலியாகின.தாராபுரம் அருகே உள்ள ராம்நகரில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் செவ்வாயன்று இரவில் தீர்த்தம் கொண்டு வந்த பக்தர்கள் வெடி வெடித்து கொண்டு வந்தனர்.

;